கைப்பற்றுதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கைப்பற்றுதல், வினைச்சொல்.
  • (கை+பற்று+தல்)
  1. கையிற் கொள்ளுதல்
    ((எ. கா.) கைப்பற்றிய விற்கொடு (கந்த பு. காம. 35))
  2. மணம்புரிதல்(பிங். )
  3. அபகரித்தல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To hold, grasp
  2. To marry
  3. To embezzle or misappropriate



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைப்பற்றுதல்&oldid=1266534" இலிருந்து மீள்விக்கப்பட்டது