கைப்பழக்கம்

தமிழ்

தொகு
 
கைப்பழக்கம்:
சித்திரம் வரைவதும் கைப்பழக்கம்/கைப்பயிற்சி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கைப்பழக்கம், பெயர்ச்சொல்.
  • (கை+பழக்கம்)
  1. கைப்பயிற்சி
    ((எ. கா.) சித்திரமுங் கைப்பழக்கம் (தனிப்பா. i, 91, 5).)


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Manual skill acquired by practice



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைப்பழக்கம்&oldid=1266522" இலிருந்து மீள்விக்கப்பட்டது