கைப்பிடிச்சுருள்

தமிழ்

தொகு
 
கைப்பிடிச்சுருள்:
திருமணம்--மங்கலப் பொருட்கள்/கைப்பிடிச்சுருள் இதுவல்ல-சுப காட்சியாகத் தரப்பட்டது
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கைப்பிடிச்சுருள், பெயர்ச்சொல்.
  • (கை+பிடி+சுருள்)


  1. இந்து விவாகத்தில் மணமகளுடைய தந்தையால் வதூவரர்களில் விரல்களைச் சேர்த்துக்கட்டின பட்டை அவிழ்த்ததற்காக மணமகளின் சகோதரனுக்குச் செய்யும் சம்பாவனை (G. Tn. D. 136.)


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. In Hindu marriages, present given to the bride's brothers when he unties the silk tied by the bride's father uniting the fingers of the bride and bridegroom



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைப்பிடிச்சுருள்&oldid=1266777" இலிருந்து மீள்விக்கப்பட்டது