கைப்பிடிச்சுவர்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கைப்பிடிச்சுவர், பெயர்ச்சொல்.
- (கை+பிடி+சுவர்)
- படிக்கட்டு, பாலங்கள் முதலியவற்றின் பக்கங்களிற் கையாற்பிடித்துக்கொண்டு செல்லுமாறு அமைக்கப்பட்ட சுவர். (C. E. M.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்}
- Parapet wall
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +