கைப்பிடிமோதிரம்

தமிழ்

தொகு
 
கைப்பிடிமோதிரம்:
வைரமோதிரம்
 
கைப்பிடிமோதிரம்:
தங்கவைர மோதிரம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கைப்பிடிமோதிரம், பெயர்ச்சொல்.
  • (கை+பிடி+மோதிரம்)
  1. விவாகத்தில் மாப்பிள்ளைக்குப் பெண்வீட்டார் கொடுக்கும் மோதிரம் (உள்ளூர் பயன்பாடு)


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Ring presented to the bridegroom by the bride's parents in a marriage



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைப்பிடிமோதிரம்&oldid=1266597" இலிருந்து மீள்விக்கப்பட்டது