தமிழ் தொகு

 
கைப்புடை:
வாயில்காவலர் தங்குமிடம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • கைப்புடை, பெயர்ச்சொல்.
  1. வாயில்காவலர் தங்குமிடம்.
    ((எ. கா.) தங்கள் கைப்புடைகளிலே இருத்தி (ஈடு. 10, 9, 9).)
  2. அருகு
    ((எ. கா.) வெண்மதிக் கைப்புடை வியாழம்போல (பெருங். இலா வாண. 19, 92).)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Guards' room
  2. Nearness



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைப்புடை&oldid=1266620" இலிருந்து மீள்விக்கப்பட்டது