கைப்புலி
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- கைப்புலி, பெயர்ச்சொல்.
- (கை+புலி)
- யானை (அக. நி.)
- [தும்பிக்கை எனப்படும் கையையுடைய புலி என்பது பொருள்]
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Lit., tiger with a hand.i.e., Elephant
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +