கைப்பொறுப்பு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கைப்பொறுப்பு, பெயர்ச்சொல்.
- (கை+பொறுப்பு)
- வியாபாரம் முதலியவற்றில் செலவு நஷ்டங்கள் தன்பொறுப்பு ஆக்குகை
- நஷ்டம் (பேச்சு வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Monetary or financial responsibility
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +