கைமிஞ்சுதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கைமிஞ்சுதல், பெயர்ச்சொல்.
  1. வரம்புமீறுதல்
    (எ. கா.) போனா ளெனைவிட்டுக் கைமிஞ்சியே (தனிப்பா. ii, 138, 351)
  2. பிறரோடு சண்டைசெய்ய முற்படுதல்(பேச்சு வழக்கு)
  3. சம்பவங்கள் நம் கட்டுப்பாட்டை மீறி செல்வது

பயன்பாடு

தொகு
  1. அத்யாவசிய பொருட்களின் விலை அரசின் கைமிஞ்சி ஏற்றம் காண்கிறது

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To overstep or transgress the limits, to go beyond bounds
  2. To be disposed to fight; to be agressive



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைமிஞ்சுதல்&oldid=1266986" இலிருந்து மீள்விக்கப்பட்டது