தமிழ்

தொகு
 
கைம்மணி:
பூசை மணி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கைம்மணி, பெயர்ச்சொல்.
  • (கை(ம்)+மணி)
  1. பூசையில் வழங்கும் சிறுமணி
    ((எ. கா.) கைம்மணிச் சீரன்றிச் சீரறியா (தமிழ்நா. 102).)
  • பூசைகளில் பயன்படுத்தப்படும் கைக்கு அடக்கமான சிறு மணி என்பது பொருள்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Hand bell used in worship



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைம்மணி&oldid=1267405" இலிருந்து மீள்விக்கப்பட்டது