கைம்மயக்கு

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • கைம்மயக்கு, பெயர்ச்சொல்.
  • (கை(ம்)+மயக்கு)
  1. மோகமயக்கம்
    ((எ. கா.) திரிகண்ணரானவர் செய்த கைம்மயக்கமோ (குற்றா. குற. 70, 26).)
  2. கைம்மயக்கம்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Fascination, infatuation
"https://ta.wiktionary.org/w/index.php?title=கைம்மயக்கு&oldid=1267410" இலிருந்து மீள்விக்கப்பட்டது