கைம்முதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கைம்முதல், பெயர்ச்சொல்.
  1. வியாபாரம் முதலியவற்றிற்கு வைத்த கைப்பொருள்
    (எ. கா.) கைம்முதற்கு நட்டமில்லை (பணவிடு. 241)
  2. திரவியம்
    (எ. கா.) கைம்முதல் கொடுத்தனர் (உபதேசகா. சிவத்துரோ. 72)
  3. சாதனம்
    (எ. கா.) ஒரு கைம்முதலின்றிக்கேயிருக்க (ஈடு., 4, 7, 9)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Business-capital
  2. Cash, valuables
  3. Means



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைம்முதல்&oldid=1266957" இலிருந்து மீள்விக்கப்பட்டது