தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கையர், பெயர்ச்சொல்.
  1. கீழ்மக்கள் (திவா.)
  2. கள்ளர்
    ((எ. கா.) கைவந்தவா செய்யுங் கையர் (திருநூற். 94).
  3. வஞ்சகர் (தொல். சொல். 400, உரை.)
  4. மூடர்
    ((எ. கா.) ஒராக் கையர்கள் தம்மைத் தாமே காதலித்து (சிவதரு. பலவிசிட். 41).)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Mean, despicable persons
  2. Thieves
  3. Deceivers, cheats
  4. Ignorant persons, fools



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையர்&oldid=1268059" இலிருந்து மீள்விக்கப்பட்டது