கையிருப்பு

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • கையிருப்பு, பெயர்ச்சொல்.
  • (கை+இருப்பு)
  1. இருப்புத்திட்டம்
  2. கையிலிருக்கும் பணம்
  3. ஒவ்வொருவகைக் கணக்கிலும் பரிமாற்றங்கள் ஆனபிறகு கடைசியில் இருக்கும் பணத்தொகை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Money on hand, cash balance of an account
  2. stock



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையிருப்பு&oldid=1905536" இலிருந்து மீள்விக்கப்பட்டது