தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கையெறிதல், பெயர்ச்சொல்.
  1. கைகொட்டுதல்
    (எ. கா.) கையெறிந்து நக்கார்(சீவக. 582)
  2. உறுதிகூறிக் கையடித்தல்
    (எ. கா.) சென்றங்குப் பாரதங் கையெறிந்தானுக்கு (திவ். பெரியாழ். 2, 6, 4)
  3. கோபத்தாற் கைவீசுதல் (உள்ளூர் பயன்பாடு)
  4. கையால் ஏதேனும் ஒரு பொருளை வீசுதல்
    (எ. கா.) கையெறி குண்டு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To clap hands
  2. To take a vow or to swear by striking hands
  3. To flourish the hands in anger
  4. To throw something from hand



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையெறிதல்&oldid=1268698" இலிருந்து மீள்விக்கப்பட்டது