கையைக் கடித்தல்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கையைக் கடித்தல்
- வரவுக்கு / வரம்புக்கு மீறிய செலவு
- (எ. கா.) - இந்த மாதம் மருத்துவச்செலவு அதிகமானதால், கையைக் கடித்துவிட்டது.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - 1. expenditure out of ones capacity
( மொழிகள் ) |
சான்றுகள் ---கையைக் கடித்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி