கையொழிதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கையொழிதல், வினைச்சொல்.
- (கை+ஒழி+தல்)
- கைவேலை நீங்குதல்(பேச்சு வழக்கு)
- கைதூவுதல்
- ((எ. கா.) புலவற்களியொடு . . . கைதூவலை ([கலித்.]] 50).)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To be free from work or engagement
- To have rest or leisure, as from one's activities
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +