கையோடுகையாய்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கையோடுகையாய், உரிச்சொல்.
- (கை+ஓடு+கை+ஆய்)
- காரியத்துடன் காரியமாக
- (எ. கா.) கையோடுகையாய் அக்காரியத்தையும் முடித்துவிடு
- ஒரு செயலைச் செய்யும் அதே வேளையில் சமயசந்தர்ப்பங்கள் ஒரேமாதிரியாக, சாதகமாகயிருந்தால், கைக்கொண்ட வேலையைப்போலவே மற்றொரு காரியத்தையும் செய்துமுடிப்பதை கையோடுகையாய் என்பர்...
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Along with the work on hand
- காண்க: கையோடு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +