தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கையோடே, உரிச்சொல்.
  • (கை+ஓடே)
  • கை என்னும் சொல்லோடு தமிழ் இடைச்சொற்களான உடன், அல்லது ஓடு(ஓடே) இணைக்கப்பட்டச் சொல்.
  1. உடன்/ஓடு (ஓடே)
    (எ. கா.) கையோடே கூட்டிவா)
  2. சித்தமாய்
    (எ. கா.) மருந்து கையோடே இருக்கவேண்டும்)
  3. தாமதமின்றி
    (எ. கா.) சொன்னதுங் கையோடே போனேன்)
  4. கையோடு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. With, together with
  2. At hand, ready
  3. Immediately, without delay




( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையோடே&oldid=1269789" இலிருந்து மீள்விக்கப்பட்டது