கைலஞ்சம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கைலஞ்சம், பெயர்ச்சொல்.
- (கை+லஞ்சம்)
- கையூட்டு
- இலஞ்சம்
- ஒரு காரியத்தைச் சாதித்துக்கொள்ளும் பொருட்டு உத்தியோகஸ்தர்க்கும் பிறர்க்கும் இரகசியமாகக் கொடுக்கும் பொருள்/பணம்...(பேச்சு வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Bribe, illegal gratification, hush-money
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +