கைவரைச்சம்பா அரிசி

நெற்பயிர்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கைவரைச்சம்பா அரிசி, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. ஓர் அரிசி வகை


மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. a kind of rice variety used in tamilnadu/india.

விளக்கம் தொகு

கைவரைச்சம்பா அரிசி உணவால் உடலுக்கு மிகுந்த வன்மையும், சுக்கில தம்பனமும், சுகமும் உண்டாகும்...ஆனால் சற்றே பித்தம் அதிகரிக்கச்செய்யும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கைவரைச்சம்பா_அரிசி&oldid=1217952" இலிருந்து மீள்விக்கப்பட்டது