கைவலக் குயிற்பொறி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கைவலக் குயிற்பொறி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- கையில் பிடித்துக் கொண்டு மின்விசையால் இயக்கப்படுவது இந்தக் கைவலக் குயிற்பொறி . குயிலல் = துளையிடுதல். குயிலல் செய்யும் பொறி குயிற் பொறி .
பயன்பாடு
தொகு- மரம் அல்லது சுவரில் துளையிடுவதற்கு இக்கருவி பயன்படுகிறது.
- மரவேலை செய்யும் தச்சர் , மின்வேலை செய்யும் மின்வினைஞர் ஆகியோர் பயன்படுத்துகின்றனர்.
இலக்கியமை
தொகு- ” குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில் “ என்பது நெடுநல் வாடை ( வரி: 88)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
தொகு- [[ ]] - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/12/sol-10.html