தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கைவாதல், பெயர்ச்சொல்.
  1. தேர்ச்சிபெறுதல்
    (எ. கா.) வேததாற்பரியங் கைவந்திருகுமவர்கள் (ஈடு., 10, 1, 2)
  2. ஒருங்கே நிகழ்தல்
    (எ. கா.) காட்டிய பத்துங் கைவரு மெனினே (நம்பியகப். 36)
  3. கைககூடுதல்
    (எ. கா.) இந்தப்பாவனை கை வாராதாகில் (சி. சி. 8, 3, மறைஞா.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To become proficient, expert
  2. To happen together
  3. To be successful, attained



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைவாதல்&oldid=1268141" இலிருந்து மீள்விக்கப்பட்டது