கைவிதிர்த்தல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கைவிதிர்த்தல், பெயர்ச்சொல்.
  1. மறுப்பு, அச்சம், வியப்பு, புகழ்ச்சி என்பவற்றின் குரியாகக் கையை அசைத்தல்
    (எ. கா.) இனித்தவிர் விச்சையெனக் கைவிதிர்த்தலுமே (கலிங்.160) அடியார் சூழ்ந்து கைவிதிர்க்கொண்டு (திருவாலவா. 37, 39) வியந்து கைவிதிர்ப்பு (சீவக. 2366) அங்கை விதிர்த்தாங் கரசவை புகழ (பெருங். உஞ்சை. 32, 58)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To shake one's hands in (a) denial, (b) fear, (c) surprise, (d) praise



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைவிதிர்த்தல்&oldid=1268214" இலிருந்து மீள்விக்கப்பட்டது