தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கொங்கரு, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. தமிழர்கள்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. tamils (as referred to by kannadigas)

விளக்கம் தொகு

  • கன்னட மொழி பேசும் கர்னாடக மாநிலத்தவர் தமிழர்களைக் குறிக்க பயன்படுத்தும் ஒரு சொல்...கன்னட நாட்டு எல்லையில் இருக்கும் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகிய கொங்கு நாட்டு மக்களை முதலில் குறிப்பிட்டு பின்னர் எல்லாத் தமிழர்களையும் குறிக்கும் சொல்லாக மாறியது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கொங்கரு&oldid=1226767" இலிருந்து மீள்விக்கப்பட்டது