கொடுகொட்டி

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கொடுகொட்டி, பெயர்ச்சொல்.
  1. பதினோராடல்களுள் முப்புரம் எரித்த காலையில் சிவபெருமான் ஆடிய கூத்து
  2. ஒரு பறைவகை. தற்காலத்தில் கிடுகிட்டி எனப்படுகிறது.

பயன்பாடு

தொகு
  • கொடுகொட்டி குடமுழாக் கூடியுமுழவ - தேவாரம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொடுகொட்டி&oldid=1640665" இலிருந்து மீள்விக்கப்பட்டது