கொட்டுதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கொட்டுதல், வினைச்சொல்.
- வாத்தியம் முழக்குதல்
- சம்மட்டியால் அடித்தல்
- கையால் தட்டுதல்
- பஞ்சரைத்தல்
- நெற்குற்றுதல்
- அடித்தல்
- தேள் , குளவி முதலியன கொட்டல்
- சொரிதல்
- கூடை முதலியவற்றில் இருந்து பண்டங்களைக் கொட்டுதல்
- அப்புதல்
- அறைந்துகொள்ளுதல்
- பல்லி சொல்லுதல்
- உதிர்தல்
- கண் இமைத்தல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +