கொம்பன் சுறா
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கொம்பன் சுறாபெயர்ச்சொல்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
சங்க காலத்தில் சுறாமீனுக்கு பேர் கொடுத்ததே அதன் கொம்புதான் (திமில்). சுறாமீனுக்கு சங்ககாலத்தில் கோட்டுமீன் என்று பெயர். கோடு என்றால் கொம்பு
ஆதாரங்கள் ---கொம்பன் சுறா---தமிழிணையக் கல்விக்கழகச் சொற்கள்