கொம்மட்டிப்பழம்

தமிழ்

தொகு
 
கொம்மட்டிப்பழம்:
-வெட்டியது
 
கொம்மட்டிப்பழம்:
-முழுப்பழம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கொம்மட்டி + பழம்

பொருள்

தொகு
  • கொம்மட்டிப்பழம், பெயர்ச்சொல்.
  1. பிச்சப்பழம்
  2. குமட்டிப்பழம்
  3. தர்ப்பூசணிப்பழம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. watermelon
விளக்கம்
  • கோடைக்காலத்தில் மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படும் பழவகை...இனிப்புச்சுவையுடன் மிகுந்த நீர்ச்சத்தோடு, நல்ல சிவப்பு நிறத்தைக் கொண்டிருக்கிறது...இதைத் துண்டுகளாக்கிப் பனிக்கட்டிகளால் குளிர்வித்து உண்பர்...பழச்சாறாகவும் ஆக்கிக் குடிப்பர்...கோடையில் ஏற்படும் நாவரட்சி, நீர்வேட்கை ஆகியவைகளை உடன் தீர்த்துவைக்கும் குணமுள்ளது.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொம்மட்டிப்பழம்&oldid=1406193" இலிருந்து மீள்விக்கப்பட்டது