கொலைகார நாவாய் பூச்சி

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கொலைகார நாவாய் பூச்சி(பெ)

  1. ஒரு வகை நாவாய் பூச்சி
  2. இது விவசாயத்தில் நன்மை செய்யும் ஒரு வகை நாவாய் பூச்சி
  3. எல்லா பயிர்களிலேயும் உள்ள இல்லை பரப்பில் காணப்படும் புழுக்கள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டை இவைகளை உண்டு வாழும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கொலைகார_நாவாய்_பூச்சி&oldid=1054071" இலிருந்து மீள்விக்கப்பட்டது