கொளுஞ்சி நார்த்தங்காய்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- citrus aurantium nobilis chrysocarpa...(தாவரவியல் பெயர்)
கொளுஞ்சி நார்த்தங்காய், .
பொருள்
தொகு- ஊறுகாய்க்கான ஒரு வகை புளிப்புச்சுவைக் காய்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- a kind of small reddish citrus fruit suitable for pickling called, kozhunji narthangai in tamil
விளக்கம்
தொகு- கொளுஞ்சி நார்த்தங்காய்க்கு இருமல், ஆமக் குற்றம், வாதவிகுணம், கபாதிக்கம், தாகம் முதலியன போகும்..
- இந்தக்காய்களை சிறு துண்டுகளாக வெட்டி போதிய அளவு உப்பிட்டுத் தினமும் நன்றாகக் குலுக்கி வெயிலில் வைத்துக்கொண்டு வந்தால் நீர்முற்றிலும் சுண்டிப் பழம்புளி போல் மிருதுவாக ஆகிவிடும்...இதுவே கொளுஞ்சி நார்த்தங்காய் ஊறுகாய் ஆகும்...தாராளமாக மோர் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்...மேற்சொன்ன உபாதைகளுக்கு நல்மருந்து...