கொள்ளைக்கார நாவாய் பூச்சி

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்


கொள்ளைக்கார நாவாய் பூச்சி(பெ)

  1. ஒரு வகை நாவாய் பூச்சி
  2. இது விவசாயத்தில் நன்மை செய்யும் ஒரு வகை நாவாய் பூச்சி
  3. இது பெரும்பாலும் பூக்களில் காணப்படும். அதனால் இது "பூ நாவாய் பூச்சி" என்றும் அழைக்கப்படும்.
  4. பயிர்களில் உள்ள இல்லை பரப்பில் காணப்படும் புழுக்கள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டை இவைகளை உண்டு வாழும்.
  5. குறிப்பாக பருத்தியில் உள்ள பச்சைக் காய்ப்புழுவின் இளம்பருவப்புழுக்களை அழிப்பதில் சிறந்தது.