கோங்கம்
கோங்கம்(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
விளக்கம்
- நெல்லி, அமலகம் என்று அழைக்கப்படும் மரம்.
- குறிஞ்சிப்பாட்டில் பாடப்பெறும் பூக்களில் ஒன்று.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- indian gooseberry; amla. Phyllanthus emblica
(இலக்கியப் பயன்பாடு)
- முறியிணர்க் கோங்கம் (ஐங்குறு. 366)
{ஆதாரங்கள்} ---> ENVIS - FRLHT [1] DDSA பதிப்பு