தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • கோடரம், பெயர்ச்சொல்.
  1. மரக்கொம்பு
  2. மரம்
  3. சோலை
  4. தேரின் மொட்டு
  5. எட்டிமரம்
  6. குரங்கு
  7. மரப்பொந்து
  8. குதிரை

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. monkey (6)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோடரம்&oldid=1995977" இலிருந்து மீள்விக்கப்பட்டது