தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கோடுவாய், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. கோட்டுவாய்
  2. தூங்கும்போது வாயிலிருந்து ஒழுகும் எச்சில்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. dribble
  2. saliva that leaks out while sleeping.

விளக்கம் தொகு

  • சிலர் தூங்கும்போது வாயில் எச்சில் கொழகொழப்பான மெல்லிய இழைகளாக உண்டாகி வாயின் இரு முனைகளின் வழியாகவும் கசிந்து வெளியேறும்...உறங்கும்போது இவற்றைத் துடைத்துக்கொள்ளமாட்டார்கள்...ஆகவே இவை உலர்ந்து வாயின் இருபுறமும் கோடுகளாகத் தோற்றமளிக்கும்...இதையே கோடுவாய் என்பர்...

  • ஆதாரம்....[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோடுவாய்&oldid=1225142" இலிருந்து மீள்விக்கப்பட்டது