கோயிற்பிரதிஷ்டை

தமிழ்

தொகு
 
கோயிற்பிரதிஷ்டை:
/கும்பாபிஷேகம் நடைபெறுகிறது
  • தமிழ்-கோயில்--சமஸ்கிருதம்--प्रतिष्ठा--ப்1ரதி1ஷ்டா2--கலப்புச்சொல்
  • கோயில் + பிரதிஷ்டை

பொருள்

தொகு
  • கோயிற்பிரதிஷ்டை, பெயர்ச்சொல்.
  1. கும்பாபிஷேகம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. consecration of a temple causing the deity to take up its abode in the idol
"https://ta.wiktionary.org/w/index.php?title=கோயிற்பிரதிஷ்டை&oldid=1886128" இலிருந்து மீள்விக்கப்பட்டது