கோயில்
இணைப்புத் தலைப்பு கோவில் சொல் வன்னி மாரியம்மன்
பெயர்ச்சொற்கள்
தொகுகோயில்(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் temple
விளக்கம்
- கோவிலா? கோயிலா?
- தமிழில் உடம்படுமெய் என்று ஓர் இலக்கணச் செய்தி உளது. நிலைமொழியின் இறுதியிலும், வருமொழியின் முதலிலும் உயிர் எழுத்து வருமாயின் அவ்விரண்டு உயிர்களையும் இணைத்திட (உடம்படுத்த)ப் பயன்படும் மெய்யெழுத்துகள் ய், வ் என்றிரண்டு. கோ (க்+ஓ); இல் (இ); கோ என்பதில் 'ஓ' எனும் உயிரும், இல்லில் 'இ' எனும் உயிரும் இணையுமிடத்தில் 'வ்' எனும் மெய்யெழுத்து தோன்றும். ஆதலின் கோ + வ் + இல் = கோவில் என்பதே சரியானது.
- கோயில் என்னும்போது கோ + ய் + இல் = கோயில் என்று "ய்" உடம்படுமெய்யாக வந்துள்ளது. ஆனால் நன்னூல் இலக்கணம் என்ன சொல்லுகிறது என்றால்,
- "இ, ஈ, ஐ வழி யவ்வும்; ஏனை உயிர் வழி வவ்வும்;"
- "ஏ முன் இவ்விருமையும் உடம்படு மெய் என்றாகும்"
- கோவில், ஓகாரம் இருப்பதால் "வ்" உடன்படு மெய்தான் வர வேண்டும். ஆயினும் மக்கள் வழக்கத்தில் கோயிலும் இடம் பெற்றுவிட்டது. இது ஏற்கத்தக்க பிழையே.
- மணி + அடித்தான் = மணியடித்தான் (இகரத்தின் பின் "ய்" உடம்படு மெய் வந்துள்ளது.)
- தே + ஆரம் = தேவாரம் (ஏகாரத்தின் பின் 'வ்' உடம்படு மெய் வந்தது.
- அவனே + அழகன் = (ஏகாரத்தின் பின் "ய்" உடம்படுமெய் வந்தது.) அவனேயழகன் என்றானது. (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, தினமணிக்கதிர், 12 Dec 2010)
-
1795,[[இந்தி யா]].
-
சுரிநேம்,தென்அமெரி
ஆதாரம்} --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - கோயில்