கோரைச்சம்பா அரிசி

நெற்பயிர்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கோரைச்சம்பா அரிசி, .

பொருள்

தொகு
  1. ஓர் அரிசி வகை

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. a kind of rice variety used in tamilnadu/india

விளக்கம்

தொகு
  • கோரைச்சம்பா அரிசியில் சோறு ஆக்கி உண்ணப் பித்தம், உட்சூடு, பிரமேகம், நமைச்சல் ஆகிய உபத்திரவங்கள் நீங்கும்...சுகத்தையும், குளிர்ச்சியையும் தரும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கோரைச்சம்பா_அரிசி&oldid=1217850" இலிருந்து மீள்விக்கப்பட்டது