கோர்க்காலி
கோர்க்காலி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பந்தல் அல்லது பரண் போன்ற ஒரு கட்டமைப்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- விவசாயிகள் தங்கள் விளை பொருட்களைத தற்காலிகமாக சேமித்து வைக்க அமைக்கும் ஒரு கட்டமைப்பு. பொதுவாக இது ஒரு உள்ளரங்க அமைப்பாக அமையும்.
- மரங்களைக் கோர்த்து அவற்றிற்குக் கால்கள் வைத்து அமைக்கப் படும் கட்டமைப்பு
( மொழிகள் ) |
சான்றுகள் ---கோர்க்காலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற