கோர்வை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கோர்வை, பெயர்ச்சொல்.
- தொடர்ச்சியாக, பிழையில்லாமல்
- அன்னவெட்டியென்னும் பாத்திரம்.
- பூக்களின் தொகுதி
இலக்கணப் பயன்பாடு
தொகுஅவர் நன்றாகக் கோர்வையாகப் பேசினார் என்றும், இருநாட்டு அதிபர்களும் சந்தித்தபோது கைகோர்த்துக் கொண்டனர் என்றும் செய்தித்தாளில் படிக்கிறோம். கோவையாகப் பேசினார், கை கோத்துக் கொண்டனர் என்பனதாம் சரியானவை. இடையில் ஒரு "ர்" சேர்ப்பது தவறு.
இலக்கியப் பயன்பாடு
தொகுநான்மணிக்கோவை, ஆசாரக்கோவை. "எடுக்கவோ கோக்கவோ என்றான் (வில்லி).