கௌணாத்மா
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- கௌணாத்மா, பெயர்ச்சொல்.
- புத்திரன் (விசாரசந். 305.)
- மகன்
- மகன் என்பவன் தன்னுடைய பிரதி உருவம் அதாவது தான்தான் அவனும் என்னும் பாவத்தில் பயன்படும் சொல்.
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Son, as a secondary self
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +