க்ஷீரஸமுத்திரம்

தமிழ்

தொகு
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--क्षीरसमुद्र--க்ஷீரஸமுத்2ர--மூலச்சொல்

பொருள்

தொகு
  • க்ஷீரஸமுத்திரம், பெயர்ச்சொல்.
  1. பாற்கடல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. The ocean of milk

விளக்கம்

தொகு
  • திருப்பாற்கடல் என்று வைணவர்களால் கொண்டாடப்படும், இறைவன் திருமால் ஆதிசேடன்மீது படுத்திருக்கும் பாற்கடல்...மேலுலகத்தில் இருப்பது...திருமகள் தோன்றியக் கடல்...வைணவர்களின் 108 திருப்பதிகளில் ஒன்று...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=க்ஷீரஸமுத்திரம்&oldid=1881306" இலிருந்து மீள்விக்கப்பட்டது