க்ஷேமதண்டுலம்

தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • க்ஷேமதண்டுலம், பெயர்ச்சொல்.
  1. பிள்ளைவீட்டுக்காரார் கலியாணத்திற்கு வந்தவுடன் பெண்வீட்டார் பிள்ளைவீட்டுக்காரர்க்கு எடுத்தனுப்பும் உணவுப்பண்டமாகிய சிறப்பு
  2. பயணமாகும்போது சேமப்பொருளாகக் கொண்டு செல்லும் அரிசியும் பருப்பும்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Articles of food presented by the bride's party to the bridegroom's party when the latter arrive at the bride's house to celebrate the marriage Bundle of rice and dholl for a person starting on a journey



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=க்ஷேமதண்டுலம்&oldid=1881275" இலிருந்து மீள்விக்கப்பட்டது