சகக்கழுத்தி
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சகக்கழுத்தி, .
பொருள்
தொகு- ஓர் உறவுச் சொல்
- ஒருவருக்கு முதல் மனைவி இருக்கும் போது வேறொரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டி அவளை தன் இன்னொரு மனைவியாக்கிக் கொண்ட பின் அவளுக்கும் அவரது முதல் மனைவிக்கும் இடையிலான உறவு
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- name of relationship between first and second living wives of a man
- joint/rival/co-wife
விளக்கம்
தொகுசக=கழுத்தி... இந்நாளில் மறுவி சக்காளத்தி எனக் கூறப்படுகிறது... இரு தார முறை வழக்கிலிருந்தபோது தன்னைப்போலவே(சக = உடன், கூட) தன் கணவனால் தாலி கட்டிக்கொண்ட கழுத்தை உடையவள் என்ற பொருள்படும் சொல்.