சகமனிதன்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சகமனிதன், .
பொருள்
தொகு- நம்முடன் வாழும் மற்றொரு மனிதன்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- another human living amongst us sharing same life style and feelings.
விளக்கம்
தொகு- திசைச்சொல்--வடமொழி--சஹமனுஷ்ய--தத்பவம்...நம்மோடு, நம்மைப்போலவே, நம்மை ஒத்த உணர்ச்சிகளையேக் கொண்டு வாழும் மற்றொரு மனிதன் என்று பொருள்...
பயன்பாடு
தொகு- நம்மைப்போலவேதான் அவனும் உப்பு, காரம் சாப்பிடுகிறான்...கோப தாபம் வராதா என்ன?...அவனும் சகமனிதன்தானே?