சகலகலாவல்லி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சகலகலாவல்லி(பெ)
- பல கலைகளிலும் தேர்ந்தவள்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - master of all (arts)
சொற்றொடர் எடுத்துக்காட்டு
தொகு- இசை, நடனம், படிப்பு, விளையாட்டு என்று அனைத்திலும் சிறந்த சகலகலாவல்லி அவள் (She excels in music, dance, studies and sports - a master of all)