Sister on raitting ofere sammae sutends akshara pavithasru

வினைச்சொல்

தொகு

பொருள்

தொகு
  1. பொறுத்துக் கொள்.(சூடாமணி நிகண்டு)
    அவள் கோபத்தில் அடித்ததால், நான் சகித்துக் கொண்டு, அவளை உற்றுப் பார்த்தேன்.அடித்த அவளோ அழுதாள்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்: tolerate
  • பிரான்சியம்: tolérer (தொ.லெ.ரெ)
  • இந்தி: सहना (ஸஹ்.னா)


( மொழிகள் )

சான்றுகள் ---சகி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சகி&oldid=1900888" இலிருந்து மீள்விக்கப்பட்டது