படிமம்:God Vishnu cut the head of Rahu with disk.jpg
இறைவன் திருமால் தன் சக்கராயுதத்தால் இராகுவின் தலையைக் கொய்கிறார்...
படமெடுத்த நாகம்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சக்கரதாரி, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. இறைவன் திருமால்
  2. படமெடுத்த நாகம்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. lord Vishnu as the one who has a disk (weapon-chakra)
  2. a hooded cobra

விளக்கம் தொகு

  1. புறமொழிச்சொல்...வடமொழி...ச1க்1ரம்+தா4ரி)... தாரி எனில் தரித்திருப்பவர்(வைத்திருப்பவர்/அணிந்திருப்பவர் என்னும் அர்த்தங்கள்)...சக்கரத்தை ஆயுதமாக வலது மேற்கையில் எப்போதும் வைத்திருப்பதால் காக்கும் கடவுளான திருமாலுக்கு சக்கரதாரி என்று வேறொரு பெயருண்டு...
  2. சக்கரம் போன்றுத் தோன்றும் படம் எடுத்துள்ள நிலையில் நாகப்பாம்புக்கும் சக்கரதாரி என்றுப் பெயர்...


( மொழிகள் )

சான்றுகள் ---சக்கரதாரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சக்கரதாரி&oldid=1222924" இலிருந்து மீள்விக்கப்பட்டது