சங்கங்குப்பி
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- Clerodendron inerme ..(தாவரவியல் பெயர்)
பொருள் தொகு
- சங்கங்குப்பி, பெயர்ச்சொல்.
- பீநாறிச்சங்கு (பதார்த்த. 259.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
விளக்கம் தொகு
- சங்கங்குப்பி என்பது ஒரு மூலிகைச் செடியாகும்...பீநாறிச்சங்கு என்றும் கூறப்படும்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +