தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • சங்கபாலன், பெயர்ச்சொல்.
  • (சங்க+பாலன்)
  1. அஷ்டமாநாகங்களில் ஒன்று.
    (எ. கா.) சங்கபால குளிகாதி வாலெயிறு (கம்பரா. நரகபா. 62.)'
  • பாதி மனித உருவம் கொண்ட, பூவுலகை எண் திசைகளிலிருந்து காக்கும் எட்டு தெய்வீகமான அரவங்களில் ஒன்று....வாசுகி, அனந்தன், தக்கன், சங்கபாலன், குளிகன், பதுமன், மகாபதுமன், கார்க்கோடகன் ஆகிய பாம்புகளே அஷ்டமாநாகங்கள் எனப்படுகின்றன...

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A divine serpent, one of aṣṭa-mā-nākam



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சங்கபாலன்&oldid=1275775" இலிருந்து மீள்விக்கப்பட்டது